காவிரியிலிருந்து கரூரில் உள்ள ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி அதன் மூலம் குடிநீர், விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் பாசனத்திற்கு தண்ணீர் நிரப்பித் தர வலியுறுத்தி, ஏரி, குளங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.